📍 தென்காசி மாவட்டம்
🎯 முதலமைச்சர் வருகை முன்னிலையில் அரசு நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
தென்காசி மாவட்டத்திற்கு நாளை வருகை தரவிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு அரசுநலத்திட்டங்களை நேரடியாக செயல்படுத்த வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசு விழா கூட்ட அரங்கத்தில், தற்போது நடைபெற்று வரும் பணிகளின் சுமார் 40% மட்டுமே முடிந்த நிலையில், மீதமான பணிகள் விரைவில் முடியும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முதலமைச்சர் வருகையையொட்டி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பணிகள் விரைவில் முடிக்கப்படுமா என கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
🖋️ அமல் ராஜ்
தமிழ்நாடு டுடே – தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்