தருமபுரியில் புதிய பேருந்து நிலையம், சிப்காட் தொழிற்பூங்கா பணிகளை முதல்வர் எம்.கே.ஸ்டாலின் ஆய்வு.
தருமபுரி, நவம்பர் 4:தருமபுரி நகராட்சிக்கு அருகிலுள்ள ஏ.ரெட்டிஅள்ளி கிராமம், சோகத்தூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் ரூ.39.14 கோடி மதிப்பீட்டில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய தருமபுரி நகராட்சி பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், தருமபுரி வட்டம் அதகபாடி…







