காஞ்சிபுரம்: நெய்யாடுபாக்கம் பாலம் கட்டும் பணி வெள்ளப்பெருக்கால் நிறுத்தம்?
உத்திரமேரூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட செய்யாறு கிராமத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், நெய்யாடுபாக்கத்தில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. செய்யாறு கரையோரமாக அமைந்துள்ள வெங்கச்சேரி, நெய்யாடுபாக்கம், வயலக்காவூர், புல்லம்பாக்கம், காவாம்பயிர் ஆகிய கிராமங்கள், வாலாஜாபாத் செல்ல 15 கிலோமீட்டர் தொலைவில் ஆற்றை…










