தருமபுரி மாவட்டம் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து (Handball) போட்டி விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட சீனியர் பிரிவு ஆண்கள் பிரிவில், பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பாக விளையாடி மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இவ்விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெகஜீவன்ராம் மற்றும் ஜெகன் குட்டிமணி ஆகியோரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், பள்ளித் தலைமை ஆசிரியர் கலைவாணன், உதவி தலைமை ஆசிரியர் ரகு, கணினி ஆசிரியர் பார்த்தீபன், பசுமைப்படை ஆசிரியர் ராஜாமணி உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
செய்திகள்: பசுபதி