Sun. Jan 18th, 2026

Author: TN NEWS

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பொ. மல்லாபுரம் 15ஆம் வார்டில் சிறப்பு கூட்டம்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பொ. மல்லாபுரம் பேரூராட்சி 15ஆம் வார்டில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக சிறப்பு வார்டு கூட்டம் இன்று (29.10.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் திருமதி சாந்தி புஷ்பராஜ் தலைமையிலும், வார்டு…

8வது ஊதியக் குழு அமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை!

புதுடெல்லி:மத்திய அரசு ஊழியர்களின் சம்பள மற்றும் சலுகை மாற்றங்களை பரிசீலிக்க 8வது மத்திய ஊதிய ஆணையம் (8th Pay Commission) அமைக்கப்படுவதாக மத்திய அமைச்சரவை இன்று (28.10.2025) ஒப்புதல் வழங்கியுள்ளது. 👩‍⚖️ குழு உறுப்பினர்கள் நியமனம்; தலைவர்: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி…

🟦 Breaking News | டெல்லியில் செயற்கை மழை சோதனை வெற்றி – மாசுபாட்டுக்கு தீர்வு கிடைக்குமா?

புதுடெல்லி:காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், டெல்லியில் செயற்கை மழை (மேக விதைப்பு) சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனை புராரி, மயூர் விஹார், கரோல் பாக் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. டெல்லி அரசும், **கான்பூர் ஐ.ஐ.டி.**யும் இணைந்து…

🟦 Breaking News | வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 12 மாநிலங்கள் உட்பட அறிவிப்பு!

புதுடெல்லி:தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தப் பணிக்கான அட்டவணையை தலைமைத்…

சாலை விபத்து…!

உத்தமபாளையம் அருகே பயங்கரமான சாலை விபத்து , ஒருவர் பலி. தேனி மாவட்டம் உத்தமபாளையம் பஸ் நிலையம் அருகே இன்று (28.10.2025) காலை பயங்கரமான சாலை விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.…

அதிமுக – பாஜக கூட்டணிக்கு ‘நோ’ சொல்லி விட்டாரா விஜய்?

காங்கிரஸ் விருப்பப்பட்டால் மட்டும் கூட்டணி.. இல்லையெனில் தனித்து போட்டி.. உறுதியாக இருக்கும் விஜய்.. ரிசல்ட் எதுவானாலும் பரவாயில்லை.. வருவது வரட்டும்.. துணிந்துவிட்டாரா விஜய்? தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில், விஜய்யின் அரசியல் நகர்வுகள் தற்போது…

🌟 கண்ணகி நகர் மகள்களின் வெற்றி கதை!

💐💐கபாடி களத்தில் சமூக மரபுகளை உடைத்த 17 வயது தங்க மகள் 💐💐கார்த்திகா💐💐 சென்னையின் பல்வேறு இடங்களில் வசித்திருந்த பூர்வக்குடி மக்களை குடியேற்றும் நோக்கில் 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கண்ணகி நகர், இன்று 20,000க்கும் மேற்பட்ட குடும்பங்களின் இல்லமாக விளங்குகிறது.தூய்மை…

குடியாத்தம் – சர்க்கரை நோயாளிகளுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கல்.

📍 வேலூர் மாவட்டம் – குடியாத்தம்🎯 நியூ லைப் ஹவுஸ் டிரஸ்ட் (NGO) மற்றும் மதராஸ் கேர் பயோடிக் சென்டர் இணைந்து நடத்திய நிகழ்ச்சி அக் 28 அன்று, குடியாத்தத்தில் நியூ லைப் ஹவுஸ் டிரஸ்ட் மற்றும் மதராஸ் கேர் பயோடிக்…

கபடி போட்டி.

வேலூர்: எவரெஸ்ட் கேம்ஸ் கிளப் & மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் இணைந்து ஜூனியர் ஆண்கள்-பெண்கள் கபடி போட்டி 📍 வேலூர் மாவட்டம் – குடியாத்தம், பவன் உள்விளையாட்டு அரங்கம்🎯 இரு நாட்கள் நடைபெற்ற ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி…

மோர்தனா அணை உடைப்பு – எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி நேரடி ஆய்வு: உடனடி நடவடிக்கை வலியுறுத்தல்.

📍 வேலூர் மாவட்டம் – குடியாத்தம், நெல்லூர் பேட்டை ஊராட்சி, லிங்குன்றம் கிராமம்🎯 மோர்தனா அணை கால்வாய் உடைப்பு – குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் – பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு. வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்த வடகிழக்கு பருவமழை,…