குடியாத்தத்தில் பா.ம.க. தலைவர் மரு அன்புமணி ராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் விழா!
அக்டோபர் 9 வேலூர் மாவட்டம் குடியாத்தம் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின்பிறந்தநாளை முன்னிட்டு புதிய பேருந்து . நிலையம் அருகில் பொதுமக்களுக்கு அன்னதானம் . மரக்கன்றுகள் இனிப்புகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஜி கே ரவி தலைமை தாங்கினார்…









