அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டங்கள்.
தருமபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பம்பட்டி, பொன்னேரி, தீர்த்தமலை உள்ளிட்ட பல ஊராட்சிகளில், 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டங்கள் ஊராட்சி செயலாளர் முரளி சந்தானம் தலைமையில் நடைபெற்றன. இதில் சிறப்பு அழைப்பாளர்கள்,…









