பின்னணி: வாராக்கடன் என அறிவித்த பிறகும் வசூல் நடவடிக்கை தொடரும் என்ற அறிவிப்பு.
விமர்சனம்:
“தீய்ந்து போன டயலாக்கை எத்தனை முறை பேசுவீர்கள்?” – சு. வெங்கடேசன் எம்.பி.
2014 முதல் பெயர், தொகையுடன் கணக்கு விவரங்களை வெளியிட வேண்டும்.
மக்கள் சேமிப்பு எவ்வாறு சூறையாடப்படுகிறது என்று தேசம் பார்க்கட்டும்.
“கால் கிணறு கூட தாண்டவில்லை உங்கள் வசூல் வேட்டை” என்று குற்றச்சாட்டு.
புள்ளிவிவரங்கள் (சு. வெங்கடேசன் தரப்பு):
கடந்த 5 ஆண்டுகளில் வாராக்கடன் வசூல்: ₹4.16 லட்சம் கோடி
வசூல் செய்யப்படாத வாராக்கடன் தொகை: ₹13,98,155 கோடி
சேக் முகைதீன்
இணை ஆசிரியர்.