குடியாத்தம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது – 3 கிலோ கஞ்சா பறிமுதல்.
குடியாத்தம் (வேலூர் மாவட்டம்), மே 22: குடியாத்தம் அடுத்த கூடநகரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குடியாத்தம் தாலுகா போலீசார் நடத்திய திடீர் சோதனையில், மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 3 கிலோ…










