52,000 இந்திய ஹஜ் பயணிகளுக்கு (2025) அவர்களின் பயணம் கேள்விக்குறி…?
புனித ஹஜ் பயணத்திற்கு தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களின் மூலம் விண்ணப்பித்த 52,000 இந்திய ஹஜ் யாத்திரிகளுக்கான மினாவில் தங்குமிடம் உறுதி செய்யப்படாததால், அவர்களின் பயணம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் மாண்புமிகு பிரதமர் மற்றும் மாண்புமிகு ஒன்றிய சிறுபான்மை நலத்துறை…