திருச்சி – ஏப்ரல் – 14, வெள்ளிக்கிழமை காலை 10 மணி
இடம்: ரவி மினி ஹால், சத்திரம் பேருந்து நிலையம் அருகே, திருச்சி
மாநிலத் தலைவர் திரு. P. அய்யாக்கண்ணு BABL தலைமையில் நடைபெறும் முக்கியக் கூட்டம்!
முக்கிய கோரிக்கைகள்:
விவசாய விளைபொருட்களுக்கு இரட்டை இலாப விலை
விவசாய, கல்விக் கடன் தள்ளுபடி
நதிகள் இணைப்பு திட்டம்
தனிநபர் காப்பீட்டு திட்டம்
நகை அடகு – வட்டி மட்டும் கட்டி மீடுக்கும் வசதி
60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மாதம் ரூ.5,000 ஓய்வூதியம்
இந்த கோரிக்கைகளை ஏற்காத எந்த அரசியல் கட்சிக்கும் வாக்கு இல்லை!
மாநில நிர்வாகிகள், விவசாய சங்க தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு முடிவெடுக்க வேண்டிய தீர்மானக் கூட்டம்.
தமிழர் புத்தாண்டான சித்திரை 1-ம் நாள் – விவசாய எதிர்காலத்துக்கான தீர்மான நாளாகும்!
மு.சேக்முகைதீன்