N.S.S. நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்க விழா!
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே புட்டிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் N.S.S. நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் கு. மணி அவர்கள் தலைமையேற்று, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவநதி…