Fri. Aug 1st, 2025

Category: Tamilnadutoday.in/2024

மதுரையில் பால் நிறுத்தப் போராட்ட அறிவிப்பு.

மதுரை, பிப். 21: தமிழக அரசு வழங்கிய ரூ. 3 ஊக்கத்தொகை, கிராம பால் கூட்டுறவு சங்கங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி, பின்னர் பழைய நடைமுறையை பின்பற்றி பால் உற்பத்தியாளர்களின் கணக்கிற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஆவின் நிர்வாகம்…

உசிலம்பட்டி பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்.

உசிலம்பட்டி21.02.2025 உசிலம்பட்டியில் ரூ 27 லட்சம் மதிப்பீட்டு பள்ளி வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ பி.அய்யப்பன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆர். சி.சிறுமலர் பள்ளியில் தேனி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஒ.பி. ரவீந்திரநாத் பரிந்துரையில் ரூ27லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை…

உசிலம்பட்டியில் இரயில்வே கம்பிகள் அப்புறப்படுத்தல் – பரபரப்பு?

உசிலம்பட்டி, பிப். 21: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் திருக்கோவிலின் மாசி பெட்டி திருவிழா, வழமைபோல் வரும் பிப். 26 முதல் 28 ஆம் தேதி வரை விமர்சையாக நடைபெற உள்ளது. திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து…

தெரு நாய்கள் பிரச்சனை – பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல்! அதிகாரிகள் நடவடிக்கையற்ற நிலையில் மக்கள் தவிப்பு!

கோவை: கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள சோமந்துறை சித்தூர் கிராமத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, பொதுமக்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ச்சியாக சில மாதங்களாக இந்த பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் புகார்கள் எழுப்பப்பட்டாலும், இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ (official…

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம்: கரூரில் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு.

கரூர்: காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் சார்பில் இன்று (18.02.2025) மாலை 6 மணிக்கு கரூரில் கலந்தாய்வு கூட்டமும் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றன. இந்த கூட்டத்தில் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு…

மார்ச் 14ல் தமிழக பட்ஜெட் தாக்கல்
“தமிழக சட்டப்பேரவையில் வரும் மார்ச் 14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்”

“காலை 9.30 மணிக்கு தமிழக நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார்’- சபாநாயகர் அப்பாவு.

ஊதிய நிர்ணயம் / ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த தணிக்கைத் தடையை நிவர்த்தி செய்வதற்கான கூட்டம் ஏப்ரல் – 2025 முதல் ஜூலை 2025 வரை நடைபெறும் – பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!!

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளி திட்டங்கள்: இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்.

பெங்களூர்: இந்தியாவின் புதிதாக நியமிக்கப்பட்ட இஸ்ரோ தலைவர், விண்வெளித் துறை செயலாளர், ராக்கெட் விஞ்ஞானி, மற்றும் ஏரோ ஸ்பேஸ் பொறியாளர் வி.நாராயணன், எதிர்கால இந்திய விண்வெளி திட்டங்கள் குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking)…

துரை வை.கோ. அவர்கள் அறிக்கை…!

திருச்சி வானளாவிய வளர்ச்சி பெற, வான் வழி விமான போக்குவரத்து சேவையை விரிவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவை நிறுவன முதன்மை அதிகாரிகளை டெல்லியில் சந்தித்து கலந்துரையாடி, திருச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தேன். நேற்று (14.02.2025)…