செப்டம்பர் 15
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகம் எதிரில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் பெருமதிப்பிற்குரிய A.C. சண்முகம் அவர்களின் ஆணைக்கிணங்க வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர புதிய நீதி கட்சியின் சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா நகர செயலாளர் கைத்தறி காவலன் எஸ்.ரமேஷ் அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக நகர செயலாளர் JKN.பழனி, புதிய நீதி கட்சியின் மண்டல செயலாளர் P.சரவணன், மாவட்ட செயலாளர் R.P.செந்தில் புதிய நிதி கட்சியின் பொறுப்பாளர்கள் S.வெங்கடேசன், ம.சசிகுமார், C.வெங்கடேசன், திருநாவுக்கரசு, முரளி, நந்தகுமார், சுந்தர்ராஜன், மாகி, ஹேமலதா, மோகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வழக்கறிஞர் கோவிந்தசாமி, V.E.கருணா, K.V.ராஜேந்திரன், மெடிக்கல் சரவணன், கோல்டன் குமரன், மற்றும் புதிய நீதி கட்சி, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்