Sun. Oct 5th, 2025



தென்காசி – செப்டம்பர் 16

ஆதாரில் தகவல்களை புதுப்பிப்பதற்கான கட்டணத்தில் அக்.1 முதல் உயர்வு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி:

ஆதாரில் புகைப்படம் மாற்றக் கட்டணம் ₹100 இலிருந்து ₹125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பிற தகவல்களை (பெயர், முகவரி, பிற விவரங்கள்) மாற்றக் கட்டணம் ₹50 இலிருந்து ₹75 ஆக உயர்ந்துள்ளது.


மீண்டும் புதிய ஆதாருக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் எந்த மாற்றமும் இல்லாமல் இலவசமாகவே கிடைக்கும்.

அமல்ராஜ், தலைமை செய்தியாளர், தென்காசி மாவட்டம்

By TN NEWS