குடியாத்தம் அருகே 36 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி வழியாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பரதராமி காவல் உதவி ஆய்வாளர் சேகரன் தலைமையில் போலீசார் பரதராமி அடுத்த பெருமாள் பல்லி சோதனை சாவடியில்…