Tue. Aug 5th, 2025

Category: Tamilnadutoday.in/2024

பேரூந்தில் வழித்தடம் மற்றும் கட்டண விபரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

பேருந்து வழித்தடங்கள் மற்றும் கட்டண விவரங்களை தெரிவிக்க தவறினால் கடும் அபராதம் – பயணிகள் கவனிக்க சென்னை, மார்ச் 21: பொது மற்றும் தனியார் பேருந்துகளில் வழித்தட விவரங்கள், பயண கட்டணம், முக்கிய நிறுத்தங்கள் உள்ளிட்ட தகவல்களை வெளிப்படையாக வழங்குவது கட்டாயமானது…

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமீத் ஷா உறுதி.

2026க்குள் நக்சல் இல்லா நாடாக இந்தியா – அமித்ஷா உறுதி நியூடெல்லி, மார்ச் 20: 2026 மார்ச் 31க்குள் இந்தியா முழுவதும் நக்சல் தீவிரவாதம் ஒழிக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். சத்தீஸ்கர் அருகே 22 நக்சலைட்டுகள்…

உலக சிட்டுக்குருவி தினம்: சிட்டுக்குருவிகளை பாதுகாக்க செயற்கை கூடுகள் வழங்கல்.

நாகர்கோவில், மார்ச் 20: உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு, சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில், சிறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி ஜீவகாருண்ய விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை, தேசிய பசுமைப் படை (கன்னியாகுமரி மாவட்டம்) மற்றும் எக்ஸ்ரனோரோ இன்டர்நேஷனல் (சென்னை)…

திருப்பூர் மாநகர காவல் துறை – பத்திரிகை செய்தி.

நமது செய்தியாளர் திருப்பூர் மாவட்டம் – சரவணகுமார்.

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்கள் கைது நடவடிக்கை.

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தில் பணம் வைத்து சூதாட்டம் – 3 பேர் கைது திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விருகல்பட்டி பகுதியில், பணம் வைத்து சூதாடப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் சரவணக்குமார் தலைமையிலான…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது – தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு.

தமிழகத்தில் தொடர்ந்துLAW AND ORDER சீர்குலைவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு சென்னை: தமிழகத்தில் தொடரும் படுகொலைகளை கண்டித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி நேற்று படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், இன்று ஈரோட்டில்…

திருப்பூர் மாவட்டத்தில் 44 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் காவல் நிலைய சரகம், நத்தக்காடையூர் குற்றை பேருந்து நிலையம் அருகில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், 19.03.2025 அன்று மதியம் 2:00 மணியளவில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். காங்கேயம் உதவி…

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வந்ததை கொண்டாடும் மாணவ மாணவிகள்.

உசிலம்பட்டி 19.03.2025 *உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வந்ததையடுத்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது – டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் தரையிறங்கியதை காட்சிப்படுத்தியிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்…

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு?

உசிலம்பட்டி 18.03.2025 *உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு மனைவி தேவி., கர்ப்ப பையில் உருவான கட்டியை அகற்ற உசிலம்பட்டி அரசு…

இந்திய விமான நிலையங்கள் தனியார் வசமாகிறதா?

திருச்சி உட்பட 11 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு * விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு கொடுப்பாது பற்றி மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளித்தார்…