Mon. Jul 28th, 2025

Category: Tamilnadutoday.in/2024

சர்ச்சைகளை தாண்டி வெளியான டிஸ்னியின் ‘ஸ்னோ ஒயிட்’ – ரசிகர்கள் ஏமாற்றம்!

ஹாலிவுட், மார்ச் 25: டிஸ்னியின் ‘ஸ்னோ ஒயிட்’ திரைப்படம், பல சர்ச்சைகளை சந்தித்த பின்னர் திரையரங்குகளில் வெளியானது. 1937ல் அனிமேஷன் படமாக வெளியான ‘Snow White and the Seven Dwarfs’ கதையை 2025ல் லைவ்-ஆக்ஷன் படமாக டிஸ்னி உருவாக்கியது. ஆனால்,…

மூலனூரில் தங்க சங்கிலி பறிப்பு – முக்கிய குற்றவாளி கைது!

திருப்பூர் மாவட்டம், மூலனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டிகாட்டு தோட்டம், பாறைகடை பகுதியில், செல்லாத்தாள் (72) என்பவர் தனது காய்கறி கடையில் இருந்த போது 02.03.2025 அன்று மாலை, கொள்ளையர்கள் 5.5 சவரன் தங்க தாலி கொடியை பறித்து இருசக்கர வாகனத்தில்…

ரூ.1.10 கோடி கொள்ளை – தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது!

திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரூர் – கோவை ரோடு, காரப்பாளையம் பிரிவில் கடந்த 05.03.2025 அன்று நடைபெற்ற ரூ.1,10,00,000/- கொள்ளை வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் இதுவரை 8 பேர் கைது…

திருப்பூர் நாச்சிபாளையத்தில் மத நல்லிணக்க இஃப்தார் விழா

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ரோடு, நாச்சிபாளையம் ஊராட்சியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பில் மத நல்லிணக்க இஃப்தார் விருந்து நடைபெற்றது. 23.03.2025 (ஞாயிற்றுக்கிழமை) மாலை, அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் அருகில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமுமுக, திமுக, மதிமுக ஆகிய…

காவல்துறை நடவடிக்கை.

திருப்பூர் மாநகரம் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் நிகழ்ந்த காய வழக்கு தொடர்பான பத்திரிக்கை குறிப்பு திருப்பூர் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் அரவிந்தன்(25), அவரது தந்தை முருகேசன்(53)…

வழிப்பறியில் ஈடுபாடு – குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை.

திருப்பூர் மாநகர காவல் : பத்திரிக்கை குறிப்பு வழிப்பறி வழக்கில் தொடர்புடைய எதிரி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைப்பு அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழிப்பறி வழக்கின் தொடர்ச்சியாக எதிரி அருண் @ அருண்குமார் (வயது – 27)…

GUINNESS – சாதனை.!

உலகிலேயே மிகச்சிறிய ஆடு – கேரள விவசாயியின் ‘கரும்பி’ கின்னஸ் சாதனை! திருவனந்தபுரம், மார்ச் 24: கேரளாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வளர்த்து வரும் ‘கரும்பி’ எனும் பெண் ஆடு, உலகிலேயே உயிர்வாழும் மிகச்சிறிய ஆடாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.…

SDPI கண்டனம் – ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றனர் – தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

பாஜக பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் – எஸ்டிபிஐ கட்சி கண்டனம்! திருச்சி, மார்ச் 24: திருச்சியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் சன் நியூஸ் செய்தியாளர் மற்றும் தினகரன் புகைப்படக் கலைஞர் மீது பாஜகவினரால் நடத்தப்பட்ட தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரியது என…

நீலகிரி மாவட்டத்தில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் – அறிவிப்பு.

ஊட்டி, மார்ச் 23: நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அனைத்து பொதுநல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 11 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளது. கோரிக்கைகள்: 1️⃣ E-Pass நடைமுறையை முழுவதுமாக ரத்து…