Sun. Oct 5th, 2025



சபரிமலை வளர்ச்சி பணிகளுக்காக ₹1,000 கோடி செலவில் மாஸ்டர் பிளான் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்த வளர்ச்சி பணிகள் ஆன்மிகம் மற்றும் சன்னிதானத்தின் பாரம்பரிய, கலாசார, புராதனச் சிறப்புகளை பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் என்றும், 2039-க்குள் அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

மாஸ்டர் பிளான் திட்டத்தில்,

சபரிமலைக்கு தனி ரயில்வே இணைப்பு,

விமான நிலையம்,

ரோப் கார்சேவை
உள்ளிட்ட பல்வேறு முன்னேற்றப் பணிகள் இடம்பெற உள்ளன என்றும் முதல்வர் தெரிவித்தார்.

அமல்ராஜ்

தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்

By TN NEWS