மதிமுக தலைவர் வைகோ பிறந்தநாள் விழா!
மொரப்பூரில் மதிமுக தலைவர் வைகோ பிறந்தநாள் விழா! தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்தில், மதிமுக இயக்கத் தலைவர் மதிப்பிற்குரிய வைகோ அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதற்கட்டமாக பெரமாண்டபட்டி கிராமத்தில் நடைபெற்ற விழாவில், ஒன்றிய செயலாளர் ஆர். ஜெகநாதன் தலைமையேற்றார்.…