திண்டுக்கல் சிவாஜி நகரில் சுகாதாரம் பாதிப்பு, அதிகாரிகள் அலட்சியம்…!
திண்டுக்கல் சிவாஜிநகரில் 20 நாட்களாக கழிவுநீர் தேக்கம் – அதிகாரிகள் அலட்சியத்திற்கு மக்கள் எதிர்ப்பு திண்டுக்கல் மாநகராட்சியின் 2வது வார்டு, செவாலியே சிவாஜிநகர் 2வது தெருவில் கடந்த 20 நாட்களாக பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள்…