தென்காசி: வணிகர் சம்மேளன நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்.
தென்காசி, செப்டம்பர் 10:தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், தமிழக வணிகர் சம்மேளன நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தமிழக வணிகர் சம்மேளன தலைவர் தமிழ்ச் செல்வம் தலைமை வகித்தார். மாநில செயற்குழுத் தலைவர் மாரியப்பன்,…