குடியாத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் பட்டு, ஒலக்காசி, அணங்காநல்லூர், கொத்தகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படை வசதிக்கான கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார் சரவணன் தலைமையேற்றார்.…







