தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி பேரூராட்சியில் ரயில் நிலையம் முன்பு, ஒன்றிய அரசின் மதச்சார்பற்ற தன்மையற்ற நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கீடு மறுக்கப்பட்டதுடன்,
நூறு நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் முயற்சி,
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்,
மாநில வளர்ச்சியை திட்டமிட்டு தடுக்கப்படும் நடவடிக்கைகள்
ஆகியவற்றின் மூலம் தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசையும், அதற்கு துணைபோய் செயல்படும் அடிமை அதிமுகவையும் கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய கழகம், நகர கழகம், பேரூர் கழகம் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கிளை மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
மேலும், அனைத்து சார்பு அணிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பெருந்திரளாக பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும், ஒன்றிய அரசின் தமிழ்நாடு விரோத போக்குகளை மக்களிடம் வெளிப்படுத்தவும் இந்த போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
மண்டல செய்தியாளர்
ராஜீவ் காந்தி