தெலுங்கானாவில் “மார்வாடி எதிர்ப்பு” அலை:
வேலைவாய்ப்பு பாதுகாப்பா? வெளிமாநில ஆதிக்கமா? ஹைதராபாத்:தெலுங்கானாவில் “Marwadi Go Back” என்ற முழக்கத்தோடு போராட்டங்கள் நடைபெறுவதால், சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. சமூக ஊடகங்களிலும் #Goback_Marvadi ஹாஷ்டாக் வேகமாகப் பரவி வருகிறது. 🔹 பின்னணி: செகந்தராபாத் மொண்டா…









