குடியாத்தம்,மத்திய தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம்.
பிப்ரவரி 12 வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், மத்திய மோடி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில்…










