Thu. Apr 9th, 2026

திண்டுக்கல்லில் *தமிழ்நாடு அனைத்து நாயுடு நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கத்தின்* சார்பாக நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்வில்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்

*திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்,*

கழக பொருளாளர்,
முன்னாள் அமைச்சர்,
திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்
திண்டுக்கல் சி. சீனிவாசன் தங்களுடைய முழு ஆதரவை அளித்தார்கள்.

இந்த நிகழ்வில்

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர், கழக அமைப்பு செயலாளர்,
மாநகராட்சியின் முதல் மேயர்,  V.மருதராஜ்,

மற்றும் நாயுடு நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ராமர்

By TN NEWS