தேர்தல் நடத்தை விதிமுறை அமல்: செஞ்சி எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சீல், எம்.ஜி.ஆர் சிலை மறைப்பு…?
செஞ்சி | விழுப்புரம் மாவட்டம் தேர்தல் தேதிகள் அறிவிப்பு. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சீல். இதன் தொடர்ச்சியாக விழுப்புரம்…










