குடியாத்தம்: சட்டமன்றத் தேர்தல்-2026 தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது…!
மார்ச் 18: வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதியை முன்னிட்டு, 2026 தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார். உதவி…










