குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற 71வது தேசிய திரைப்பட விருது விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.
🎬 சிறந்த தமிழ் திரைப்படம் – ‘பார்க்கிங்’ (தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ்)
✍️ சிறந்த திரைக்கதை ஆசிரியர் – ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார்
👤 சிறந்த துணை நடிகர் – ‘பார்க்கிங்’ படத்தில் எம்.எஸ். பாஸ்கர்
🎶 சிறந்த இசையமைப்பாளர் – ‘வாத்தி’ திரைப்படத்திற்காக ஜி.வி. பிரகாஷ்
👩 சிறந்த துணை நடிகை – ‘உள்ளொழுக்கு’ (மலையாளம்) படத்திற்காக ஊர்வசி
🎭 திரைத்துறைக்கான வாழ்நாள் சாதனை விருது (தாதா சாகேப் பால்கே விருது) – மோகன்லால்
✂️ சிறந்த படத்தொகுப்பு – ‘பூக்காலம்’ பட எடிட்டர் மிதுன் முரளி
🎼 சிறந்த பின்னணி இசை – ‘அனிமல்’ படத்திற்காக ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்
🏆 சிறந்த நடிகர் – ‘ஜவான்’ படத்திற்காக ஷாருக் கான்
👩🦰 சிறந்த நடிகை – ‘Mrs Chatterjee Vs Norway’ படத்திற்காக ராணி முகர்ஜி
⭐ சிறந்த நடிகர் – ‘12th Fail’ படத்திற்காக விக்ராந்த் மாஸே
தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்.