Sun. Aug 3rd, 2025

Category: Tamilnadutoday.in/2024

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.

*நெல்லை: வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியவர் படுகொலை! -எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!* இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருநெல்வேலி மாவட்டம் நெல்லை டவுனில், ஒய்வுபெற்ற காவல் அதிகாரியும், முர்த்தின் ஜஹான் தைக்கா…

இந்திய மண்ணில் தனது காலடியை பதிக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்.

விண்வெளி மையத்தில் இருந்து விண்கலம் பிரிந்தது. சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பயணிக்கும் டிராகன் விண்கலம் பிரிந்தது. சுனிதா வில்லியம்ஸ், வில்மோருடன் புறப்பட்ட டிராகன் விண்கலம் நாளை பூமியை அடையும். 9 மாதங்களாக விண்வெளி மையத்தில் இருந்த சுனிதா…

இறப்பிலும் இணைபிரியா தம்பதியர்.

கடையநல்லூரில் சோக சம்பவம் – ஒரே நாளில் உயிரிழந்த இணைபிரியாத தம்பதி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த சங்கரன் (95) மற்றும் அவரது மனைவி கோமு (90) என்பவர்கள் இணைபிரியாத காதல் கொண்ட தம்பதியராக வாழ்ந்து வந்தனர்.…

பக்தர்களின் சாபத்துக்கு ஆளாகாமல், அவர்களின் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டியது அரசின் கடமை என்பதை இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

பக்தர்களின் சாபத்துக்கு ஆளாகாமல், அவர்களின் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டியது அரசின் கடமை என்பதை இந்து முன்னணி வலியுறுத்துகிறது – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை.. திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்திற்காக நின்ற பக்தர் மூச்சு திணறி…

வீடுகளில் வழியும் சாக்கடை நீர் – மெத்தனமாக செயல்படுகிறதா மாவட்ட நிர்வாகம்?

உசிலம்பட்டி 18.03.2025 *உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழிஇல்லாமல் வீடுகளில் தேங்கிய கழிவுநீரை வாழியில் இரைத்து வெளியேற்றும் அவலம் – சாக்கடை நீரில் நாற்று நட்டு பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

திருவனந்தபுரம் – சமூக நல்லிணக்கம்…!

திருவனந்தபுரத்தில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பகவதி அம்மன் பொங்கல் வழிபாடில் கலந்துகொண்டனர் திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற பொங்கல் வழிபாட்டு நிகழ்ச்சியில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான இந்து சகோதரிகள் கலந்து கொண்டனர். திருவனந்தபுரம் மாநகர…

குலையநேரி விவசாயிகள் போராட்ட அறிவிப்பு…!

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள குலையநேரி பகுதியில் 7 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவி…

உசிலம்பட்டி கோட்டாட்சியர் வாக்காளர் பட்டியலில் சீர்திருத்தம் – அனைத்து கட்சிகள் கூட்டம்.

உசிலம்பட்டி 17.03.2025 *உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலின் சீர்திருத்தங்கள் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.,* வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சியினர் தற்போது இருந்தே துவங்கியுள்ள சூழலில், அரசு அலுவலர்களும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை…

த.வெ.கவின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பு.

உசிலம்பட்டி 17.03.2025 *தமிழக வெற்றி கழகத்தின் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு வந்த தவெக மாவட்ட செயலாளருக்கு கிரைன் மூலம் 21 அடி உயர மாலை அணிவித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.,* தமிழக…