Sun. Oct 5th, 2025



பாரதிய ஜனதா கட்சி சார்பாக பிரதமர் திரு. நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், திருவல்லிக்கேணி மீன் மார்க்கெட்டில் பொதுமக்களுக்கான நலத்திட்டங்களுடன் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் வார்டு உறுப்பினர் பி.டி. சிவாஜி தலைமையில், மாவட்டத் தலைவர் கிரி முன்னிலையில், தொகுதி தலைவர் ராகுல் ஏற்பாட்டில் பல பொதுநல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

விஜயராகவன் K
திருவல்லிக்கேணி

By TN NEWS