Fri. Nov 21st, 2025

இரங்கல் செய்தி!

நாடகம், சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் பாராட்டைப் பெற்ற நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். 🙏🙏🙏

தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்
சென்னை.

By TN NEWS