வேலூர்பள்ளிகொண்டா பௌத்த ஆராய்ச்சி மையத்தில் மறைந்த தலைவர்களுக்கு நினைவேந்தல்.
செப்டம்பர் 30 – வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா:பௌத்த ஆராய்ச்சி மையத்தில் தென்னாட்டு அம்பேத்கர் தளபதி எம். கிருஷ்ணசாமி ராவ் பகதூர், தந்தை சிவராஜ் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பௌத்த ஆராய்ச்சி மைய நிறுவனர் மனோகரன் தலைமை தாங்கினார்.…