குடியாத்தத்தில் போதை மாத்திரை விற்பனை – 15 பேர் வலைவீசி கைது.
கார், 40 மாத்திரை அட்டைகள், 5 ஊசிகள் பறிமுதல் வெலூர் மாவட்டம் குடியாத்தத்தில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டிருந்த 15 பேரை போலீசார் வலைவீசி கைது செய்துள்ளனர். மேலும், காரும் உட்பட அதிகளவில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.…