🌿 பசுமை தமிழ்நாடு இயக்க தினம் – 26.09.2025 🌿
சேர்வராயன் வடக்கு வனச்சரகம், பாப்பிரெட்டிப்பட்டியில் நாவல் மரம் நடுதல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வனச்சரக அலுவலர் சிவகுமார் தலைமையில், மனோகர் தினேஷ் குமார் முன்னிலையில், சிறப்பு விருந்தினராக பாப்பிரெட்டிப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் அலுவலர் பிரகாசம், உதவி…