“வாக்குத்திருட்டைத் தடுப்போம் – ஜனநாயகத்தை காப்போம்”
திருநெல்வேலி ரஹ்மத் நகர் பெல் பின்ஸ் மைதானத்தில் காங்கிரஸ் அரசியல் மாநாடு. திருநெல்வேலி, ரஹ்மத் நகர்: இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பா.ஜ.க. அரசின் சூழ்ச்சிகளையும் வெளிக்கொணர்ந்ததையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…









