Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

குடியாத்தம் அருகே டாஸ்மாக் பாட்டில்களை கள்ளச் சந்தையில் விற்றவர் கைது

குடியாத்தம், செப்டம்பர் 12:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாக்கம் பஸ் நிலையம் பகுதியில், தமிழக அரசின் டாஸ்மாக் மது பாட்டில்கள் கள்ளச் சந்தையில் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுவதாக பரதராமி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸார் இன்று பாக்கம் பஸ்…

குடியாத்தத்தில் 95 வயது மூதாட்டியின் கண்கள் தானம்.

குடியாத்தம், செப்டம்பர் 12:வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்க உறுப்பினர் என்.சி. ஸ்ரீதர் அவர்களின் பாட்டி (தந்தையின் தாயார்) எம். சாலம்மாள் (வயது 95) இன்று விடியற்காலையில் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒப்புதலுடன், மறைந்த…

குடியாத்தத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்.

குடியாத்தம், செப்டம்பர் 12:வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இம்மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார்.வேளாண்மை துறை உதவி இயக்குநர் உமாசங்கர் முன்னிலை வகித்தார்.நேர்முக உதவியாளர்…

குடியாத்தத்தில் ஆசிரியர் தின விழா – சிறந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு

குடியாத்தம், செப்டம்பர் 12:வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்ற மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கான…

இமானுவேல் சேகரனார் – 32 ஆண்டுகள் வாழ்ந்த ஒளி, 68 ஆண்டுகளாக எரியும் தீபம்!

சென்னை, செப். 11:தமிழக சமூக நீதி வரலாற்றில் அழியாத பெயராகப் பதிந்தவர் சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனார். சாதி அடக்குமுறைகளுக்கு எதிராக வீரியமிக்க குரல் கொடுத்த அவர், வெறும் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும், அவரது தியாகமும் போராட்டங்களும் இன்று…

✈️ B-52: உலகை நடுங்கச் செய்த அமெரிக்க ரகசிய விமானம் – இந்திய விஞ்ஞானிகளின் சவால்!

அமெரிக்காவின் B-52 ஸ்ட்ராட்டஜிக் பாம்பர் உலகையே நடுங்கச் செய்ததாக அவர்களே பெருமைபேசி வருகின்றனர். உலகின் எந்த நாட்டிற்கும் இதை விற்காத ஒரே போர் விமானம் என்பதும், லட்சக்கணக்கான கிலோ குண்டுகளை தாங்கிச் செல்லும் சக்தி கொண்டதுமாக இருப்பதே அதற்கான காரணம். இந்த…

Quit GPay – BHIM-ஐ தேர்வு செய்கிறோம் 🇮🇳

அமெரிக்கா இந்தியா மீது கூடுதல் 50% வரி விதித்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 👉 இந்தியர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்?நமது அதிகப்படியான அமெரிக்க நம்பிக்கையே இன்று பல பிரச்சனைகளுக்குக் காரணம். அதிலிருந்து விடுபட வேண்டும். அரசாங்கம் தனது…

9/11 – பேராசையின் பேரழிவு, கல்வியின் பேரொளி.

உலகையே உலுக்கிய நாள் 2001 செப்டம்பர் 11.அமெரிக்காவின் நியூயார்க் நகரம் உலக வர்த்தக மையம் இடிந்து விழுந்த அந்தத் தருணத்தில், ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின. உலக வரலாற்றில் ஒருபோதும் அழியாத கரும்புள்ளியாக அது பதிந்துவிட்டது. “Reading Makes a Country Great”…

இந்து பெண்களின் சொத்துரிமை – சட்ட வளர்ச்சியின் வரலாறு.

பல நூற்றாண்டுகளாக இந்து சமூகத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்படவில்லை. கூட்டுக் குடும்பச் சொத்துகளில் ஆண்களுக்கே உரிமை உண்டு; பெண்கள் வாழ்நாள் பராமரிப்பு உரிமையுடன் மட்டுமே வாழ வேண்டிய நிலை இருந்தது. 1937 – விதவைகளுக்கு வாழ்நாள் உரிமை இந்த நிலையில் மாற்றம்…

குடியாத்தத்தில் போதை மாத்திரை விற்பனை – 15 பேர் வலைவீசி கைது.

கார், 40 மாத்திரை அட்டைகள், 5 ஊசிகள் பறிமுதல் வெலூர் மாவட்டம் குடியாத்தத்தில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டிருந்த 15 பேரை போலீசார் வலைவீசி கைது செய்துள்ளனர். மேலும், காரும் உட்பட அதிகளவில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.…