Sun. Jan 11th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

விடுதலை சிறுத்தைகள் கட்சி – மாநில அங்கீகாரம் – தேர்தல் ஆணையம்?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் தந்த தேர்தல் ஆணையம்! சின்னம் என்ன தெரியுமா? விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து இரு கட்சிகளின்…

BREAKING NEWS: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட உள்ளது – காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு இந்தியா கூட்டணியின் தமிழக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால் இந்த முடிவு – செல்வப்பெருந்தகை இந்திய கூட்டணியின் திமுக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள்…

இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக முன்னனி திரைப்பட நடிகர்?

அஜித் கார் ரேஸ்ல கலந்துக்க போறார்னு எல்லோருக்கும் தெரிஞ்ச அளவுக்கு அது என்ன ரேஸ், என்ன ரூல்ஸ்னு பல பேருக்கு தெரியல. எல்லோரும் அது எதோ வழக்கமா ஒரு சர்கியூட்குள்ள 10 லேப்போ 20 லேப்போ ஓட்டற ரேஸ்னு நினைச்சிட்டு இருக்காங்க.இந்த…

சமத்துவ பொங்கல் விழா!

உசிலம்பட்டி 10.01.2025 *உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் சுமார் 800க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்., இன்று இப்பள்ளியில்…

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!

உசிலம்பட்டி 10.01.2025 *உசிலம்பட்டியில் அரிமா சங்கம் மற்றும் காவல்துறை, மாணவர்கள் இணைந்து போதை பொருள் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர அரிமா சங்கம் மற்றும் போக்குவரத்து காவல்துறை, உசிலம்பட்டி நாடார்…

சீமான் மீது காவல்துறையில் புகார்?

உசிலம்பட்டி 10.01.2025 *பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திமுக வழக்கறிஞர் அணியினர் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.,* வடலூரில் 08.01.2025 ஆம் தேதி நடைபெற்ற…

தளர்கிறதா  தமிழக வெற்றி கழகம்?

அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது தமிழக வெற்றிக் கழகம் தான்’ என்ற பிரகடனத்துடன், தமிழக அரசியலில் கால் பதித்துள்ளார் நடிகர் விஜய். ஆனால், அதற்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை என, ஆர்வத்தோடு களம் இறங்கிய ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தோர் அதிர்ச்சியில் உறைந்து…

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்.

இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. புதுடெல்லி, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (இஸ்ரோ) தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி.…

லஞ்சம்….நில அளவை செய்பவர்கள் கைது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேல்வைலாமூர் கிராத்தில் நிலம் அளவீடு செய்ததற்கு ரூபாய் 9000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் தங்கராஜ், லைசென்ஸ் சர்வேயர் பாரதி, இடைத்தரகர் சரத்குமார் ஆகிய மூவரும் கைது.விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி அழகேசன் தலைமையிலான போலீசார்…