உசிலம்பட்டி சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியில் இன்று இந்தியாவின் 76- ஆவது குடியரசு தின விழா!
பள்ளி தாளாளர் கல்வியாளர் முனைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தலைமை ஆசிரியர். லயன் .அமுத பிரியா அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்கள். சிறப்பு விருந்தினராக இந்தியாவின் பாரா ஒலிம்பிக் தடகளப் போட்டியில் வெள்ளி…
