Mon. Jan 12th, 2026

Category: ஆசிரியர் பக்கம்

சவூதி அரேபிய பாலைவன பாறைகளில் 13,000 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் கண்டுபிடிப்பு…?

சவூதி அரேபியா, அக்டோபர் 5:சவூதி அரேபியாவின் அல் நபுத் பாலைவனப்பகுதியில் 13,000–16,000 ஆண்டுகளுக்கு பழமையான பாறை ஓவியங்கள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 176 ஓவியங்கள் அடங்கியுள்ளன. ஒட்டகங்கள், ஐபெக்ஸ், குதிரைகள், விண்மீன்கள் மற்றும் இன்றைய காலத்தில் அழிந்துபோன 130 அரோச்களின் வாழ்க்கை…

🎓✨ உங்கள் குழந்தையின் எதிர்காலம் — உங்கள் கையில்! ✨🎓

📢 தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி வாய்ப்பு👉 RTE 25% இடங்கள் — உங்கள் குழந்தைக்காக! 📝 விண்ணப்பிக்க தவறாதீர்கள்📅 அக்டோபர் 6 முதல் 17 வரை — EMIS போர்ட்டல் 📚 கட்டணம் இல்லை | சீருடை இலவசம் |…

ஒரு சகாப்தம் முடிந்தது – பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் சிறப்பு…!

அக்டோபர் 2, 1975.தேசத்தின் வரலாற்றில் அந்த நாள் ஒரு மறக்க முடியாத நாளாகப் பதிந்துள்ளது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று, அவரின் உண்மையான சீடரும், ‘தியாகச் சுடர்’ என்றும் போற்றப்பட்ட பெருந்தலைவர் காமராஜர், இயற்கையோடு இணைந்தார். இறுதி நாட்களின் அமைதி 73…

திராவிட மாடல் அரசு – ஆளுநரின் குற்றச்சாட்டு, வைகோவின் கண்டனம் : ஒரு ஆழமான பகுப்பாய்வு…!

தமிழக அரசியல் வரலாற்றில், ஆளுநர் – மாநில அரசு உறவு எப்போதும் பலத்த விவாதங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. தற்போதைய ஆளுநர் ஆர்.என். இரவியும், தமிழ்நாடு அரசும் இடையே தொடர்ந்து பதட்டமான உறவு நிலவி வருகிறது. சமீபத்தில், தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவர்களுக்கு பாதுகாப்பு…

வருடாந்திர கணக்குகளை சமர்ப்பிக்காத 10 கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை.

சென்னை:இந்திய தேர்தல் ஆணையம், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. ஆனால் சென்னை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 10 அரசியல் கட்சிகள் — அனைத்திந்திய எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற…

👉 “கரூர் கூட்ட நெரிசல்: 41 உயிர்களை காவு கொண்ட அலட்சியம் – FIR வெளிச்சம் காட்டும் அதிர்ச்சி உண்மைகள்”

📰 கரூர் கூட்ட நெரிசல் விபத்து – FIR வெளிச்சம் போடும் அதிர்ச்சி உண்மைகள்: கரூர் அரசு மருத்துவமனை அருகே நடிகர் விஜய் பங்கேற்ற தவெக (தமிழக வெற்றி கழகம்) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…

விசாரணை சிறப்பு: கரூர் கூட்டம் – அரசியல் அலட்சியமா? மக்கள் படுகொலையா?

கரூர் கூட்ட நெரிசல் பலி – விசாரணை சிறப்பு கட்டுரை: துயரம் – களத்தின் படுகொலை:: கரூர் நகரம் – பொதுவான அரசியல் கூட்டம் போலத் தொடங்கிய நிகழ்வு, எதிர்பாராதவிதமாக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நெரிசல் விபரீதமாக மாறியது. நடிகர் விஜய் தலைமையிலான…

கல்விதான் நம் வாழ்க்கையின் வெளிச்சம் ✨

நேற்று (26/09/2025) நடந்த “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சி, பார்த்த ஒவ்வொருவரின் மனதிலும் நம்பிக்கை விதையை விதைத்தது. மேடையில் பேச வந்த அரசுப்பள்ளி மாணவர்கள், தங்கள் வலியையும், போராட்டங்களையும், அதைக் கடந்துசெல்ல வைத்த கல்வியின் சக்தியையும் உருக்கமாகச் சொன்னார்கள். “எங்கள் பெற்றோர்…

பாட்டாளி மக்கள் கட்சி – உடைகிறதா…? பிண்ணனி என்ன…?

அடித்து ஆடும் அன்புமணி! அடுத்து என்ன செய்யப் போகிறார் ராமதாஸ்? பாமக அரசியல் இன்று ஒரு தந்தை – மகன் போராட்டத்தின் மேடையாக மாறி விட்டது. தினமும் தலைப்பு செய்திகளில் இடம் பெறும் அளவுக்கு, பாமக உச்சக்கட்டத்தில் இருக்கிறது. அன்புமணியின் புது…

ஜிஎஸ்டி வரி குறைப்பு: மக்கள் விரும்பிய பொருட்களை குறைந்த விலையில் பெறுவார்கள் – பிரதமர் மோடி.

புதுதில்லி, செப்டம்பர் 21:நாளை (செப்டம்பர் 22) முதல் அமலுக்கு வரும் புதிய ஜிஎஸ்டி வரி குறைப்புகள் பற்றிய விளக்கத்துடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் நாட்டுப் மக்களிடம் காணொலி வாயிலாக உரையாற்றினார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி,…