Tue. Jul 22nd, 2025



ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நாளை, 05.02.2025 நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு *ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (05.02.2025) பொது விடுமுறை* அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், *ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதியில் நாளை வாக்களிக்கவுள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள்* (பள்ளிகள், கல்லூரிகள், இதர  நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்) *ஈரோடு மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் பணியாற்றினாலும், அவர்களின் வாக்குகளை பதிவு செய்ய நாளை (05.02.2025) ஊதியத்துடன் கூடிய விடுமுறை* வழங்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

*மாவட்ட தேர்தல் அலுவலர், ஈரோடு*


*Election Urgent*

The Bye-Election for the Erode (East) Assembly Constituency will be held tomorrow, 05.02.2025. A *public holiday* has been declared on 05.02.2025 in the *areas coming under Erode East Assembly Constituency*.

Additionally, *registered voters in Erode (East) Assembly Constituency who are government and private employees* (including private schools, colleges, companies, etc. ) *working in rest of Erode district and nearby districts shall be given a paid holiday on 05.02.2025* by their respective employer to cast their vote.

Everyone is requested to follow this without fail.

Regards,
*District Election Officer, Erode*

மு.சேக் முகைதீன்.

By TN NEWS