Wed. Nov 19th, 2025



சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவை விரைவில் அறிமுகமாகிறது. முன்னோட்ட கால அட்டவணை ரயில்வே துறையால் வெளியிடப்பட்டுள்ளது. புதன்கிழமைகளில் சேவை இயக்கப்படாது. அதிகாரப்பூர்வ தொடக்க தேதி விரைவில் அறிவிக்கப்படும்.


சென்னை எழும்பூர் → ராமேஸ்வரம் (பயணம் துவக்கம்)

சென்னை எழும்பூர் 5:30 AM
தாம்பரம் 5:50 AM
விழுப்புரம் 7:18 AM
திருச்சிராப்பள்ளி 9:15 AM
புதுக்கோட்டை 9:58 AM
காரைக்குடி 10:38 AM
சிவகங்கை 11:13 AM
ராமநாதபுரம் 12:13 PM
ராமேஸ்வரம் 1:15 PM


குறிப்பு: புதன்கிழமை ரயில் சேவை இல்லை.


🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑

ராமேஸ்வரம் → சென்னை எழும்பூர் (திரும்பும் பயணம்)



ராமேஸ்வரம் 2:30 PM
ராமநாதபுரம் 3:13 PM
சிவகங்கை 4:08 PM
காரைக்குடி 4:38 PM
புதுக்கோட்டை 5:08 PM
திருச்சிராப்பள்ளி 6:05 PM
விழுப்புரம் 8:13 PM
தாம்பரம் 9:38 PM
சென்னை எழும்பூர் 10:20 PM


குறிப்பு: புதன்கிழமைகளில் சேவை இயக்கப்படாது.

முக்கியமான தகவல்கள்

அதிகாரப்பூர்வ தொடக்க தேதி பின்னர் அறிவிக்கப்படும்

வழித்தடத்தில் விருத்தாசலம், அரியலூர் சேர்க்கப்படாதது உறுதி

தென்தமிழக இணைப்பை பலப்படுத்தும் முக்கிய ரயில் சேவை என எதிர்பார்ப்பு.

R. இராமச்சந்திரன்

இராமநாதபுரம் மாவட்டம் – செய்தியாளர்.

By TN NEWS