🔥 Tamilnadu Today முக்கிய செய்திகள்.
25-03-2026
🇮🇳 ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயமல்ல – உச்சநீதிமன்றம்
🔹 அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டும் என்ற ஒன்றிய அரசின் வழிகாட்டுதலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
🔹 ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் அல்ல, அது ஒரு நெறிமுறை (Guideline) மட்டுமே என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
🔹 இதனால், அரசு நிகழ்ச்சிகளில் பாடுவது விருப்பத்திற்குட்பட்டது என்பது உறுதியாகியுள்ளது.
⚖️ முக்கிய குறிப்புகள்:
✔ கட்டாய விதி இல்லை
✔ வழிகாட்டுதல் மட்டுமே
✔ தனிநபர் விருப்பம் முக்கியம்
தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்.
