அரசின் புதிய அறிவிப்பு – முக்கிய விளக்கங்கள் (சுருக்கம்).
தமிழ்நாடு அரசு, Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023 (BNSS) சட்டத்தின் பிரிவு 218(2)-ஐ மாநில போலீஸ் படையின் அனைத்து ரேங்க்களுக்கும் (PC முதல் DGP வரை) விரிவாக்கம் செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
🔹 என்ன பாதுகாப்பு?
கடமை நிறைவேற்றும் போது நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தால்,
➜ மாநில அரசின் முன் அனுமதி (Sanction for Prosecution) இன்றி நீதிமன்றம் வழக்கை நேரடியாக எடுத்துக்கொள்ள முடியாது.
Public Order Maintenance பணிகளில் ஈடுபடுவோருக்கு இது பொருந்தும்.
🔹 சட்ட அடிப்படை.
BNSS 218(2): Armed Forces-க்கு உள்ள பாதுகாப்பு.
BNSS 218(3): மாநிலங்களுக்கு அதிகாரம் → தமிழ்நாடு அரசு போலீசுக்கும் பொருந்தச் செய்தது.
“Central Government” என்பதற்கு பதில் “State Government” அனுமதி.
🔹 CrPC-யுடன் வித்தியாசம்.
முன்பு (CrPC 197): DSP வரை மட்டுமே தெளிவு; அனைத்து ரேங்க்களுக்கும் நீட்டிப்பு ஆணைகள் trace ஆகவில்லை.
இப்போது (BNSS): சட்டபூர்வமாக அனைத்து ரேங்க்களுக்கும் ஒரே மாதிரி பாதுகாப்பு.
🔹 பொருந்தும் வழக்குகள்.
கடமை நேரத்தில் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள்
Crowd control / புலனாய்வு / அரசு உத்தரவு செயல்படுத்தல்
❌ பொருந்தாத வழக்குகள் (முக்கியம்).
DVAC / Prevention of Corruption Act (1988, 2018 திருத்தம்)
➜ பழைய sanction விதிகளே நடைமுறை; BNSS பாதுகாப்பு இல்லை.
தனிப்பட்ட புகார்கள் (Private Complaints)
➜ முந்தைய நடைமுறையே தொடரும்.
மொத்தத்தில்: BNSS மூலம் தமிழ்நாடு போலீசுக்கு சட்டபூர்வமான, ஒரே மாதிரி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; ஆனால் ஊழல் வழக்குகள் இதில் சேராது.
தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்

