Sun. Jan 11th, 2026

தருமபுரி:

மாண்புமிகு கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில்,
காணொளிக் காட்சி வாயிலாக தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் (Draft Electoral Rolls – SIR 2026) தொடர்பாக கழக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விரிவான ஆலோசனைகளை வழங்கி, சிறப்புரை ஆற்றினார்.

பங்கேற்பு:

இந்தக் கூட்டத்தில்,
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக கழகச் செயலாளர்
முனைவர் P. பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.




Rajiv Gandhi

By TN NEWS