கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு குடியாத்தத்தில் இரு அணிகளின் அஞ்சலி!
குடியாத்தம், செப்.28:கரூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு அஞ்சலி நிகழ்ச்சிகள் குடியாத்தம் நகரில் நடைபெற்றன. திமுக மற்றும் அனைத்து கட்சிகளின் சார்பில் குடியாத்தம் நகரம் பழைய பேருந்து நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு…










