Mon. Apr 20th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

🌟 வாழ்த்து மடல் 🌟

Tamil Nadu Today Awards 2026Coimbatore08.02.2026 (Sunday) தமிழ்நாடு டுடே விருதுகள் 2026,கோயம்புத்தூர் மாநகரில் உள்ள ஹாலிடே ரெசிடென்சி ஹோட்டலில்08.02.2026 ஞாயிற்றுக்கிழமைமிகவும் பிரம்மாண்டமாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது. சமூகத்தின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய63 முக்கியமான நபர்களுக்குவிருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுஇந்த நிகழ்வின் சிறப்பம்சமாக…

நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!

தமிழக அரசியல் களத்தில் மீண்டும் ஒரு பரபரப்பு. தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் K. அண்ணாமலை, வரும் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது, பாஜக மட்டுமல்லாது அதன் கூட்டணி அரசியலையும் குலுக்கியுள்ளது. லைம்லைட் அரசியல் –…

🎓 அரசு கல்வி நலத்திட்டங்கள்.

விலையில்லா மிதிவண்டி திட்டம்: கிராமப்புற மாணவர்களின் கல்விப் பயணத்தை மாற்றும் சக்கரம் ✦ Special Series. Education Welfare Scheme Impact: சின்னமனூர் – தேனி மாவட்டம்:தமிழக அரசின் கல்வி நலத்திட்டங்கள், மாணவர்களை பள்ளி வாசலுக்குள் கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், அவர்களின்…

சுரண்டையில் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் புதிய கட்டிட திறப்பு விழா…!

அரசியல், சமூக தலைவர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்ற நிகழ்வு. சுரண்டை | தென்காசி | பிப். 8:தென்காசி மாவட்டம் சுரண்டையில் அமைந்துள்ள முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் புதிய கட்டிடத்தின் திறப்பு விழா, சிறப்பாகவும், மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் நடைபெற்றது. 🔹…

10 & பிளஸ் 2 பொதுத் தேர்வு: தனித்தேர்வர்களுக்கு ‘தட்கல்’ விண்ணப்ப வாய்ப்பு.

விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மார்ச்–ஏப்ரல் தேர்வுக்கு கூடுதல் சந்தர்ப்பம். சென்னை | பிப். 9:மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களுக்கு, சிறப்பு தட்கல் (Tatkal) முறையில் விண்ணப்பிக்க…

ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்…!

குடியாத்தத்தில் மத்திய நிதிநிலை அறிக்கை – ஜனநாயக உரிமை மீறல் என குற்றச்சாட்டு. குடியாத்தம் | பிப். 9:நடப்பு மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்த ஒன்றிய அரசை கண்டித்தும், பாராளுமன்றத்தில் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களை பேச…

🔥 தனியார் செக்யூரிட்டிகளுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்.

குடியாத்தம் தீயணைப்பு துறை அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு பயிற்சி…! குடியாத்தம் | பிப். 9:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில், தனியார் செக்யூரிட்டி பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு தொடர்பான சமூக விழிப்புணர்வு…

வேலூர் மாவட்ட தொலைநோக்கு திட்டம் 2030: கருத்துக்கேட்புக் கூட்டத்தில் வளர்ச்சி யோசனைகள்.

‘உங்கள் கனவுகளை சொல்லுங்கள்’ – கருத்துக் கேட்புவேலூர் மாவட்ட தொலைநோக்கு திட்டம் 2030 – “உங்கள் கனவுகளை சொல்லுங்கள்” என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில், ஓய்வுபெற்ற ஆசிரியரும் காட்பாடி ரெட்கிராஸ் அவைத் தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் பல்வேறு வளர்ச்சி சார்ந்த…

அய்யலூரில் குலுக்கல் சீட்டு மோசடி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கிராமங்களை குறிவைத்து வார வசூல்திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் “நியூ ஸ்ரீ அய்யனார் பர்னிச்சர்” என்ற பெயரில் குலுக்கல் சீட்டு நடத்தி மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் வாரம் ரூ.300 வீதம் வசூலித்து, அய்யலூரைச் சுற்றியுள்ள கிராமங்களை குறிவைத்து…

வேலூர் வடக்கு மாவட்ட கழக அவசர செயற்குழு கூட்டம்.

சி.நரசிம்மன் தலைமையில் கூட்டம்வேலூர் மாவட்டத்தில் இன்று (06.02.2026) வேலூர் வடக்கு மாவட்ட கழக அவசர செயற்குழு கூட்டம், மாவட்ட கழக பொருளாளர் சி.நரசிம்மன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம், வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் முன்னிலையில் நடந்தது. துரைமுருகன் அறிவுரைகள்இக்கூட்டத்தில்…