குடியாத்தம், ஏப்ரல் 5:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் நகர கழக செயலாளர் ஜே.கே.என். பழனி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் காஞ்சிபுரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான சதீஷ் சங்கர் கலந்து கொண்டு, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளின் Facebook, Instagram, X (Twitter), WhatsApp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நடைபெறும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், வரவிருக்கும் நாட்களில் சமூக வலைத்தளங்களை எவ்வாறு திறம்பட பயன்படுத்தி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் நிர்வாகிகளுக்கு விரிவான ஆலோசனைகள் வழங்கினார்.
செய்தி வழங்கியவர்:
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்