கடையநல்லூரில் தரமற்ற சிமெண்ட் சாலை – ரூ.10 லட்சம் செலவினம் வீணா?
தென்காசி:கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள குலையநேரி ஊராட்சி, பூபாண்டியாபுரத்தில் ரூபாய் பத்து லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன. ஆனால், தற்போது அந்த சாலையின் தரம் குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தி…